
Friday, January 28, 2011
Tuesday, January 18, 2011
Thursday, January 13, 2011
கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து

தளராத துணிவோடு களமாடினாய் பாடல்
போர்க்கைதிகள் விடுவிப்பு
கைக்குண்டுத்தாக்குதலில் கால் இழந்தபின்னர் மக்கள் முன்தோன்றி பேச்சு
சுதுமலையில் கேணல் கிட்டு அவர்களின் பேச்சு
வைகோவுடன் கேணல் கிட்டு அவர்கள்
கேணல் கிட்டு - கேடயமாய் காத்த எம்மக்களே பாடல் காணொலியில்
கேணல் கிட்டு - வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் - I
கேணல் கிட்டு - வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் - II
கேணல் கிட்டு பற்றி தளபதி பொட்டு
கேணல் கிட்டு பற்றி தளபதி சூசை
----------
வேறு பல காணொளிகள்
Wednesday, January 12, 2011
Friday, January 7, 2011
Saturday, January 1, 2011
"என்னோடு ஆடடா தன்மானப் போராட" பாடல்

குரல்: பாலக்காடு சிறீராம்
வரிகள்: கண்ணன் சிதம்பரநாதன்
சிறந்த பாடல்களை தொடர்ந்து வெளியீடு செய்துவரும் டென்மார்க் வல்வை எக்கோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு வெளியீடு செய்துள்ள புத்தம் புதிய பாடல். கண்ணன் சிதம்பரநாதனால் எழுதப்பட்டு, வஸந்தால் இசையமைக்கப்பட்டு, பாலக்காடு சிறீராமினால் பாடப்பட்டுள்ளது.
அலைகள் மூவீஸ் புதிய திரைப்படத்திற்காக இறக்குமதி செய்திருக்கும் இயந்திரங்களுக்குள்ளாக வெளிவரும் முதலாவது பாடலாகும். வஸந்த், சிறீராஜன், கண்ணன் சிதம்பரநாதன் ஆகியோர் பாடலுக்கு நடித்துள்ளனர். பாடல் எடிட்டிங் வஸந்த். இப்பாடலின் மூலப்பிரதி முழுமையான எச்.டி, டிஜிட்டல் இமேஜ் செய்யப்பட்டு வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.