
குரல்: பாலக்காடு சிறீராம்
வரிகள்: கண்ணன் சிதம்பரநாதன்
சிறந்த பாடல்களை தொடர்ந்து வெளியீடு செய்துவரும் டென்மார்க் வல்வை எக்கோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு வெளியீடு செய்துள்ள புத்தம் புதிய பாடல். கண்ணன் சிதம்பரநாதனால் எழுதப்பட்டு, வஸந்தால் இசையமைக்கப்பட்டு, பாலக்காடு சிறீராமினால் பாடப்பட்டுள்ளது.
அலைகள் மூவீஸ் புதிய திரைப்படத்திற்காக இறக்குமதி செய்திருக்கும் இயந்திரங்களுக்குள்ளாக வெளிவரும் முதலாவது பாடலாகும். வஸந்த், சிறீராஜன், கண்ணன் சிதம்பரநாதன் ஆகியோர் பாடலுக்கு நடித்துள்ளனர். பாடல் எடிட்டிங் வஸந்த். இப்பாடலின் மூலப்பிரதி முழுமையான எச்.டி, டிஜிட்டல் இமேஜ் செய்யப்பட்டு வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
0 comments:
Post a Comment